பொங்கல் சிறப்பு தொகுப்புடன்… பரிசுத் தொகை?

திங்கள், 20 டிசம்பர் 2021 (20:03 IST)
ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்புப் பரிசுப் பொருட்கள் வழங்கவுள்ளதாகச் சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதில், அரசு அறிவித்த 20 பொருட்கள் அடங்கிய பொங்க்ல் சிறப்பு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இதவுடன் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்