இதுகுறித்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீனிவாசன் கூறியுள்ளதாவது:
நாங்கள் எங்கள் இலக்கை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு 730 புதிய கிளைகள் திறந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 முதல் 2000 கிளைகள் திறக்கும் எண்ணம் உள்ளது. அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகளைத் திறப்பதே தங்கள் லட்சியம் என தெரிவித்துள்ளார்.