அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்பட பல அரசியல் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அதேபோல் ரஜினி, கமல், அஜித் ,விஜய் உள்பட திரையுலக பிரமுகர்களும், அண்டை மாநில அரசியல் தலைவர்களும் வருகை தந்தனர்