சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்!

வியாழன், 3 நவம்பர் 2022 (08:03 IST)
சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பது பொதுமக்களுக்கு நிம்மதியான செய்தியாக இருந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்த அறிவிப்பில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளன 
இதனையடுத்து நேற்றைய விலையான பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 102.64 எனவும் நேற்று வெளியான டீசர் ஒரு லிட்டர் ரூபாய் 94.24 எனவும் சென்னையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் மட்டும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் உள்ளது மத்திய அரசின் சாதனையாக கருதப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்