எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் 100 ரூபாய்க்கு மேல் இருக்கும் பெட்ரோல் டீசல் விலையைக் கணிசமாக குறைக்க வேண்டும் என்றும் குறிப்பாக பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது