பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

வெள்ளி, 18 மார்ச் 2022 (07:15 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர இருப்பதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போதைக்கு உயர வாய்ப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்