மேலும், இப்புத்தக விழாவிற்கு வந்த நடிகை ரூபா தத்தா, அங்குள்ள குப்பைத் தொட்டிலில் மணி பர்ஸை வீசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த, அவர்கள் ரூபாவிடம் விசாரித்தனர். அப்போது, அவர் தான் பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து ரூ.70,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச சம்பவம் சினிமாத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.