இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மக்களவையின் மூத்த உறுப்பினர் குன்வார் டேனிஷ் அலியை, சந்திராயன் பற்றிய விவாதத்தின்போது விபச்சார தரகர் சுன்னத் செய்த உறுப்பினர் பயங்கரவாதி இஸ்லாமிய தீவிரவாதி என்றெல்லாம் தரக்குறைவாக பேசிய பாஜக உறுப்பினர் மீது மக்களவை சபாநாயகரும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாட்டின் பிரதமர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பிரதமரும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர்?