அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விருதுநகர், , விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட் நிலையில் தற்போது 23 மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது . இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.