இந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்தபோது இறந்த நபரின் பெயர் பீமா மண்டாவி என்றும் 60 வயதான அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவருடன் அசோக் குமார் மற்றும் கஜுனு ஆகிய இருவரும் வந்திருந்த நிலையில் திடீரென பீமா திடீரென மாரடைப்பு காரணமாக இறந்து உள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.