தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி செந்தில்குமார் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாகவும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவதாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்துள்ளனர்