இதனையடுத்து தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்துள்ளனர். மைத்ரி உயிருடன் இருக்கும்போதே உடலுறுப்பு தானத்தில் ஆர்வமாக இருந்தவர் என்றும், அவரது ஆசைப்படியே உடலுறுப்பு தானம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அவரது பெற்றோர் மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாளில் மைத்ரியின் உறுப்புகள், தானம் வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு பொருத்தப்படவுள்ளது