அதனால் அவரது நெருங்கிய உதவியாளராக 2007 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இருந்த கே.வி.கே. பெருமாளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது என டெல்லியில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. சிதம்பரத்துக்கு எதிராக வலுவான ஆதாரத்தைத் திரட்டவே இந்த செயல்களில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.