இந்த நிலையில், மத்திய அரசு இன்று, அனைத்து அரசு மாநிலங்களின் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும் என்றும் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் என் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்தில் 3 மாதங்களுக்கான மருந்துகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் கையிறுப்பில் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.