4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

வியாழன், 30 டிசம்பர் 2021 (19:14 IST)
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் கன  மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்