மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சியிலிருந்து பிரிந்த ஷிண்டேவின் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராக அஜித் பவர் என்பவர் இருந்தார் என்பதும் இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவர் ஆளும் பாஜக சிவசேனா கூட்டணியில் திடீரென இணைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது