இது குறித்து வியாபாரிகள் கூறிய போது கடந்த மார்ச் மாதமே முருங்கைக்காய் சீசன் முடிந்துவிட்டது. இதனால் மகசூல் குறைந்துள்ளது. மாட்டுத்தாவணிக்கு வரும் முருங்கைக்காயின் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்த முருங்கைக்காய் விலை உயர்ந்து உள்ளது. முருங்கக்காய் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினார்.