இதனை அடுத்து ஈசிஆர் வழியாக புதுவை பூந்தமல்லி சாலை வழியாக பெங்களூரு செல்லும் வாகனங்கள் மட்டும் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் 20% மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் ஏற்றி சொல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.