அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.