இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வடகண்டம் ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து வேட்புமனுக்களைத் திருட முயற்சி நடந்துள்ளது. ஊராட்சி செயலாளர் கணபதி, அலுவலகத்தை திறந்த போது வேட்புமனுக்களை வைத்திருந்த பிரோவ் கீரல்களுடன் காணப்பட்டுள்ளது. பீரோவை உடைக்க முற்பட்டு அது முடியாததால் அங்கிருந்த ரூ 1500 பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.