திருவள்ளூர் தினத்தை ஒட்டி நெற்றியில் விபூதியுடன் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு தமிழக ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்