தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்ரகள்: எம்.எல்.ஏ ஜிக்னேஷ்

செவ்வாய், 17 மே 2022 (18:50 IST)
தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என குஜராத்  எம்எல்ஏ விக்னேஷ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செல்கிறது என்றும் தமிழகத்தில் பாஜக தேவையில்லை என்றும்  அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்றும் அந்த மாடலை தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அதன் கொடுமை தெரிந்ததால்தான் இதனை நாங்கள் கூறுகிறோம் என்றும் விக்னேஷ் மேவானி மேலும் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்