கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102ஐ கடந்துவிட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது