தமிழக அமைச்சர் நிலோபர் கபிலுக்கு, வக்பு வாரியம் அவருக்கு கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில். இந்த நிலையில், அமைச்சர் வளர்மதியிடம் இருந்த ஃவக்பு வாரியம் நிலோபர் கபிலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில், தமிழக கவர்னர் ரோசையா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.