அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டங்கள்!

புதன், 20 அக்டோபர் 2021 (19:18 IST)
நடப்பு கல்வியாண்டு முதல்  அண்ணா பொறியியல்  பல்கலைக்கழத்தில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் இதன் முதற்கட்டமாக அண்ணா பல்கலைக் கழக முதலாமாண்டு மாணவர்களுக்குப் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறைக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்