இந்நிலையில், கொரோனா நோயாளிகள் தனிமையில் இருக்கும்போது வெளியே சுற்றித்திரிந்தால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதேபோல் ஒரு திருமண நிகழ்விற்கு ஒருமுறை மட்டும்தான் இ பாஸ் பதிவு செய்ய முடியும். பத்திரிக்கையில் உள்ள அவைவரது பெயரையும், வாகன எண்களையும் கட்டாயம் இ பதிவில் குறிப்பிட வேண்டுமென அரசு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது,