கவிஞர் நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் (வீடியோ)

ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (18:27 IST)
மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைப்பெற்று வருகிறது.


 

 
நியூ அவடி சாலையில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் நடைப்பெற்று வருகிறது. அதில் ஏராளமான திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இளைஞரின் உள்ளத்தை பாடல்கள் மூலம் அதிக அளவில் கவர்ந்தவர். தமிழ் சினிமா துறையில் இளைய தலைமுறை இயக்குனர்கள் அதிக அளவில் நா.முத்துக்குமார் அவர்களை அதிக அளவில் பயன்படுத்தினார்கள்.
 

நன்றி: Behindwoods

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்