அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், என்னையும், என் குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சுலுக்கு உள்ளது. வேறு யாரோ இருக்கும் ஆபாச வீடியோவை, நான் இருப்பதாக சொல்லி தவறான விஷயத்தைப் பரப்பிகிட்டு இருக்காங்க. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வழக்கின் விசாரணைக்கு எப்ப கூப்புட்டாலும் ஆஜராக தயாராக இருக்கேன். எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகுது. குழந்தை பிறந்து 25 நாள்களே ஆன நிலையில், என்னை என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டாங்க... என்றார்.