கடந்த சில வாரங்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று 15 மாவட்டங்களில் வெப்பம் சதத்தை தாண்டிய நிலையில் இன்று ஒரு மாவட்டம் அதிகரித்து 16 மாவட்டங்களில் சதம் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.