மோடி கேடிகளுக்கு தான் டாடி, கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செய்யவில்லை, தமிழகத்தை வஞ்சித்து வருகிறது, எனக்கு எந்த கட்சியும் குறை சொல்லும் நோக்கம் இல்லை.
பாஜக. ஆட்சியில் தமிழகம் முழுக்க முழுக்க புறக்கணிக்கப்பட்டுள்ளது, கேரளாவின் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது விமானத்தில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.