இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். சரத்பவருக்கு திமுக முழு ஆதரவு அளிக்க இருப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.