இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசிய போது தனது தூக்கத்தினால் ஏராளமான உயிர்களை வழி கொண்ட அரசியல்வாதிகள் இருக்கும் நிலையில் தனது தூக்கத்தையே பொருள்படுத்தாமல் இரவும் பகலமாக சென்னை மக்களை காப்பதில் ஈடுபட்டவர் நமது முதல்வர் என்று சேகர் பாபு தெரிவித்தார்.