10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு!

திங்கள், 7 நவம்பர் 2022 (15:09 IST)
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டு உள்ளார். இந்த அட்டவணையின் படி 10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது எப்போது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வு நடைபெறும்
 
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு நடைபெறும்
 
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13  முதல் ஏப்ரல் 3 வரை பொதுத்தேர்வு நடைபெறும்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்