சேலத்தை சேர்ந்த ஒரு சிலர் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மிகப்பெரிய கட்-அவுட் வைத்து அதில் அதில் பாலாபிஷேகம் செய்தனர். பகுத்தறிவு குறித்து நாள்தோறும் பேசும் பெரியாரின் தொண்டர்கள் பெரியாரின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது பகுத்தறிவா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்