அதன்படி, வரும் டிசம்பர் 3 ஆம் தேதி ( ஞாயிறு ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்தது. இந்த நிலையில் வரும் 17 ஆம் தேதி இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மெட்ரோ இன்று புதிதாக அறிவித்துள்ளது.
ஸ்டாட்டிக் கியூ ஆர், வாட்ஸ் ஆப், போன் பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.