இந்த நிலையில் மறைந்த அரசியல் தலைவர்களின் பிறந்த நாள், அனைத்து மத பண்டிகைகள் ஆகிய நாட்களில் தனது வாழ்த்துக்களை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய் தற்போது யுகாதி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தை தெரிவித்த வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.