அதில், ”5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் பொதுத்தேர்வு மாணவர்களுடைய கல்விக்கு பாதகம் விளைவிப்பது என்று நமது கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தோம். இன்று அதே பொதுத்தேர்விற்காக பல பெற்றோர்கள் தாசில்தார் அலுவலகங்களில் சாதிச்சான்றிதழ் வாங்க நிற்கவேண்டிய அவலநிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளது.