இதுகுறித்து உதய நிதி தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''தமிழர்தம் வாழ்வு உயர தன் வாழ்வெல்லாம் உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, திமுக இளைஞரணி-க்கு கலைஞர் படிப்பகம் அமைத்தல், கலைஞர் மாரத்தான், கலைஞர் சொற்பொழிவு போட்டிகளை நடத்துவது ஆகிய பொறுப்புகளை கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒப்படைத்துள்ளார்கள்.