அதில், முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் நோய்ப் பாதிப்புகளை பெரும்பாலும் தவிர்க்கலாம். ஏழை மக்கள் பயனுறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை வாழப்பாடியில் தொடங்கிவைத்தேன். பேரருளாளர் தலைவர் கலைஞரின் எண்ணங்களைச் செயல்படுத்தி ஏழைகளின் உடல்நலனைக் காத்திடும் நமது அரசு!