நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இதற்கான அரசாணையை இன்று வெளியிட்டது. அதன்படி, வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் குழு ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர் கோபால் குழு அமைத்தார். மேலும் குழுவின் துணைத்தலைவராக ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.