மேலும் சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.