அதில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் தன் மீது பொய்யான திருட்டு வழக்கை பதிந்துள்ளதாகவும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றார். பணம் தரவில்லை என்றால் என்கவுண்டரில் சுட்டு கொன்று விடுவேன் என்று கருணாகரன் மிரட்டியதாக மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.