மேலும், அவருக்கு சீட் கொடுத்து, இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்து எம்.எல்.ஏ-வாக மாற்றி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் இப்படி புன்சிரிப்புடன் போஸ் கொடுப்பது சரியா?.. இதுதான் கருணாஸ் காட்டிய நன்றி” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.