இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என்றும், திருவாடானை தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளதாகவும், அதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.