’கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘வா வா தலைவா’ பாடல்

புதன், 3 ஜூன் 2015 (14:44 IST)
கலைஞர் கருணாநிதி 92ஆவது பிறந்தநாளை ஒட்டி ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக்கப்பட்டுள்ளா ‘வா வா தலைவா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
 

 
இன்று தமிழகம் முழுவதும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின், 92ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ’வா வா தலைவா’ என்று தொடங்கும் பாடல் வெளியிடப்படுள்ளது
 
வீடியோ கீழே:
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்