பாலியல் தொந்தரவிற்கு உள்ளான பெண் எஸ்.பி யின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்.பி.கண்ணன் தேர்தல் ஆணையத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது தாமதமான நடவடிக்கை.இ.பி.எஸ் அரசு,நாம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கியது.தி.மு.க அரசு தான் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை pic.twitter.com/U6BZajTdyt
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 10, 2021