இதுகுறித்து சென்னையில் இன்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாஸன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ’நான் எப்போதுமே முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற ஆசைப்படுபவன். நமது புராணங்களில் கூட இது குறித்த திறந்த மனது உள்ளது. இன்றைய நவீன காலத்தில் ஆணும் பெண்ணும் சமமான நிலை இருக்க வேண்டும் என்பது நியாயம்தான்’ எனக்கூறினார்.