சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

சனி, 10 ஜூலை 2021 (11:11 IST)
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட கலைமாமணி சோ.சத்யசீலன் காலமானார்.

 
பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட கலைமாமணி சோ.சத்யசீலன் உடல் மூப்பால் இன்று காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் சோ.சத்யசீலன் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்