முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி ஆகியோர்களை வழக்குகளும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா வளர்மதி ஆகியோர்களின் வழக்குகளும் மறு ஆய்வு செய்யும் விதமாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை செய்ய இருந்தார்