நடிகர் அஜித் அடையாறில் உள்ள வாக்குச்சவாடி ஒன்றில் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர் படித்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வகுப்பறையில் உள்ள வாக்கு எந்திரத்தில் தனது வாக்கைச் செலுத்தினார். ஜெயலலிதா ராகுகாலம் போனதும் வந்து வாக்களித்ததாக கூறப்படுகிறது.